அக்.8-க்கு அப்புறம் சேல் பிச்சிக்கும்.. ரூ.3,000 ஆஃபர் ரேட்டில் OnePlus ஸ்மார்ட்போன்கள்.. ஃபெஸ்டில் சேல் 2026!
ஒன்பிளஸ் ஃபெஸ்டிவ் சேல் 2026 (OnePlus Festive Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையானது வருகிற அக்டோபர் 8ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆகிய விற்பனைகளிலும் இந்த தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கி கொள்ளலாம். அக்டோபர் 8ஆம் தேதி முதல் தொடங்கும். அமேசானில் எஸ்பிஐ கிரெடிட்/டெபிட் கார்டுகளுக்கும், பிளிப்கார்ட்டில் ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் கார்டுகளுக்கும் தள்ளுபடிகள் பொருந்தும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.85,999ஆகவும், விற்பனை விலை ரூ.84,999ஆகவும் இருக்கிறது. ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.81,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.59,999ஆக இருக்கிறது.
விற்பனை விலை ரூ.56,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.54,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.54,999ஆகவும், விற்பனை விலை ரூ.52,999ஆகவும் இருக்கிறது. ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.49,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.46,999 ஆகவும், விற்பனை விலை ரூ.44,999 ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.42,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.37,999ஆக உள்ளது.
விற்பனை விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.33,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.30,999ஆகவும், விற்பனை விலை ரூ.28,999 ஆகவும் இருக்கிறது. ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.27,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.24,999 ஆகவும், விற்பனை விலை ரூ.23,499 ஆகவும் இருக்கிறது. ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.21,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.20,999ஆக இருக்கிறது.
விற்பனை விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.17,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் என்6 லைட் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.16,999ஆகவும், விற்பனை விலை ரூ.15,999 ஆகவும் இருக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.14,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications
