சிறப்பு சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 6டி.!

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அறிமுகம்செய்துகிறது அந்நிறுவனம்.

|

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்படும், அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் ஆப்பிள் மற்றும் சியோமி நிறுவனங்களை விட ஒன்பிளஸ் நிறுவனம் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு மற்ற ஸ்மார்ட்போன்களை விட ஒன்பிளஸ் 6டி சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 6டி.!

தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் அதிகரித்துவரும் இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் முன்னணி பிராண்டாக இந்த ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்கிறது. கவுண்ட்டவுன் ரிசர்ச்சின் சமீபத்திய பகுப்பாய்வின் படி, பிரீமியம் ஸ்மார்ட்போன் சப்ளைஸ் மூன்றாம் காலாண்டில் உச்சத்தை எட்டியது ஒன்பிளஸ்.

83சதவீதம்

83சதவீதம்

சமீபத்திய அறிக்கையின்படி ஒன்பிளஸ், சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் 83சதவீதம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில்
சிறந்த மென்பொருள் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ததில் 30சதவீதம் லாபாம் எடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

சில மாத்தங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கூட இந்திய சந்தையில் அதிக வரவேற்பை
பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துகிறது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தில் மூன்று கேமராக்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது, மேலும் இந்த சாதனம் ஆஃப்லைன் விற்பனைக்கு வரும் என்பதால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் விரும்பும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை மற்றும் சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தபோதிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் சிறந்த வன்பொருள் அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்போது பல்வேறு சிறப்பு பரிசுகள் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்.

முக்கியமான 9நகரங்களில்:

முக்கியமான 9நகரங்களில்:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அக்டோபர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும், இருந்தபோதிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 2-ம் தேதி தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்தியாவில் உள்ள முக்கியமான 9நகரங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவு விற்பனை செய்யப்படும். மேலும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறவனம்.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு T-shirts இலவசமாக வழஙக்பபடும் என ஒன்பிளஸ் நிறவனம சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு நவம்பர் 2-ம் தேதியில் கண்டிப்பாக பெங்களூரு,மும்பை,புனே, கொல்கத்தா,டெல்லி, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 9 நகரங்களில் உள்ள ஒன்பிளஸ் ஸ்டோர்களில் காலை 10மணி முதல் இரவு 11-மணி வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார்:

இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் Pete Lau என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குமுன்பு விவோ வி9, விவோ வி11,விவோ 11ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க முடியும். பின்பு மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் இந்த ஸமார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிகச்சிறப்பாக அம்சமாக இருக்கும்.

ஒன்பிளஸ் 6டி அறிமுக நிகழ்ச்சியில் பங்குபெற ரூ.999 விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஆன்லைனிலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வரும் அக்டோபர் 29-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus continues to be consumers' first choice in the Indian market: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X