Home
Mobile

உயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.!

பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களைப் போலல்லாது, இலாபங்களைப் பெறுவதற்காக இல்லாமல்,தங்களின் சிறந்த தயாரிப்புகளை விற்க விரும்புவதாக ஒன்பிளஸ் நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.

By Prakash S

2013-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் உலகின் முதல் ஒன்பிளஸ் ஸ்மாரட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களைப் போலல்லாது, இலாபங்களைப் பெறுவதற்காக இல்லாமல்,தங்களின் சிறந்த தயாரிப்புகளை விற்க விரும்புவதாக ஒன்பிளஸ் நிறுவனம் முயற்சி செய்துவருகிறது. மேலும் உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்ட்-ஆக ஒன்பிளஸ் நிறுவனம் இருக்கிறது, வருங்காலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஒன்பிளஸ் நிறுவனம் கொண்டுவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த தரத்தில் அழகான வடிவமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனம்.!

பல்வேறு சந்தைகளில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதன்பின்பு விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் பல எண்ணங்களைப் போன்ற தோற்றத்தை இந்த ஒன்பிளஸ் பிராண்ட் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னெப்போதையும் விட சிறந்த தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் சாதனம். மேலும் Peter Vesterbacka மிகவும் நேசித்த மொபைல் ஓன்பிளஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நாடுகளிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம்.

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

தனது 20 வருட பயணத்தில், பீட்டர் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார்,அதனை ஒன்பிளஸ் உடன் தொடர்புபடுத்த முடியும். மேலும் ஒன்பிளஸ் மூலம் பீட்டர் அவருடைய வெற்றிக்கு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவும், ஒவ்வொரு நாளும் வழக்கமான தன்மை பற்றியும் பேசியுள்ளார். மேலும் அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது இந்த ஒன்பிளஸ் பிராண்ட்.

பீட்டரின் பயணம் ஒன்பிளஸ் என்ற எழுத்தாக உள்ளது. ஆரம்பகாலத்தில் அதன் தொடக்க நாட்களில் சந்திக்க வேண்டிய சவால்களில் ஒன்று தொழில் மற்றும் மக்களால் முதலில் ஒன்பிளஸ் விமர்சிக்கப்பட்டது, ஆனால் புதிய மைல்கற்களை அடைய ஒன்பிளஸ் பிராண்ட் அதன் பாதையில் இருந்து விலகி விடவில்லை. மேலும் விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் சாதனத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

பீட்டர் தற்சமயம் ஒன்பிளஸ் சாதனங்களை பயன்படுத்துகிறார், மேலும் இவற்றில் உள்ள கேமிங் திறனை பற்றி கூறியுள்ளார், இவற்றை
உபயோகப்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும், மேலும் சிறந்த வேகம் மற்றும் சிறந்த பிக்சல் தன்மையும் கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒன்பிளஸ் சாதனங்கள் நமது தினசரி வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
மேலும் வீடியோ கால் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நேஎநச ளுநவவடந' என்ற ஒன்பிளஸ் 'கருத்தியல் நம்பிக்கை என்று பட்டியலில் பல பெயர்கள் உள்ளன. மேலும் பீட்டர் ஒன்பிளஸ் சாதனங்களை பற்றி பல்வேறு கருத்துகள் தெரிவித்துள்ளார், அதன்பின்பு வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை ஒன்பிளஸ் நிறுவனம் கொண்டுவரும் என பீட்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் 6

ஒரு மொபைல் பிராண்டாக, ஒன்பிளஸ் மிக உயர்ந்த தரத்தில் அழகான வடிவமைக்கப்பட்ட சாதனங்களை உருவாக்குவதற்கு கவனம் செலுத்துகிறது, ஏனென்றால் அந்நிறுவனம் அதன் பயனர்கள் 'எதையும் ஒருபோதும் குறைக்காது' என்று நம்புகிறது. எப்போதும் தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மதிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் விரைவில் வரும் ஒன்பிளஸ் 6 சாதனம் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Breaking boundaries of a conventional smartphone brand; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X