Just In
- 7 hrs ago
அந்த காலம்தான் மாஸ்: ஐகியர் அறிமுகம் செய்த விண்டேஜ் வைப்ஸ்- ப்ளூடூத் ரேடியோ வாங்கலாமா?
- 8 hrs ago
ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 8 hrs ago
சஸ்பென்ஸ உடைச்சிட்டாங்களே: எம்ஐ 11 சீரிஸ் அம்சங்கள் லீக்- கூடுதலா ஒரு குட்டி டிஸ்ப்ளே வேற!
- 9 hrs ago
ஆபத்தை உண்டாக்கும் வாட்ஸ்அப் பின்க்: உஷார் மக்களே.!
Don't Miss
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Lifestyle
நீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகமா படிங்க...!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்ச் 23: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த தாமதமானாலும் நல்ல தரமான ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்கிறது. இந்நிலையில் வரும் மார்ச் 23-ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஸமார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate
வசதியை கொண்டிருக்கும் என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.9-இன்ச் Quad HD+ டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate
வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இனி வாட்ஸ்அப் இந்த ஐபோன் மாடல்களில் எல்லாம் வேலை செய்யாதாம்!

4500 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என அந்நிறுவனம்
சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட்
குறிப்பாக ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் வெளிவரும். ஆனால் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்களில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள்
வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999