Just In
- 26 min ago
augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?
- 58 min ago
எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!
- 2 hrs ago
இந்தியாவில் பட்டைய கிளப்ப வரும் Apex Legends Mobile கேம்.. முன்பதிவு இப்போது துவக்கம்..
- 2 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K.!
Don't Miss
- Movies
விவேக்கிற்கு அஞ்சலி… 59 மரக்கன்று நடும் விழா… ரம்யா பாண்டியன் மரங்களை நட்டார் !
- News
உலக நாடுகளின் 'ரெட்' லிஸ்டில் இந்தியா.. இதுக்கு மூல காரணம் மகாராஷ்டிராவின் விதர்பா.. ஏன் தெரியுமா?
- Finance
கொரோனா-வை விட மோசமானது 'இது'... வருடம் ரூ. 7 லட்சம் கோடி நஷ்டம்..!
- Sports
ஒரு சிம்பிள் விஷயம்தான்.. ருத்ராஜின் அதிரடிக்கு பின்னர் மறைந்திருக்கும் தோனியின் மந்திரம்.. விவரம்!
- Automobiles
புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!
- Lifestyle
உங்க அக்குள் பகுதியில ரொம்ப 'கப்பு' அடிக்குதா? அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ் 9 சீரிஸ் போன்கள் மார்ச் 8ம் தேதி அறிமுகமா?
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் மாதம் 8ம் தேதி அறிமுகம் ஆகலாம் என்று பிரபல டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இந்த அறிமுக தேதியை முழுமையாக நம்பலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறுபுறம் மற்றொரு தரப்பு டிப்ஸ்டர் தகவல் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்றும், புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான ஒன்பிளஸ் 9 தொடரில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9E அல்லது 9R அல்லது ஒன்பிளஸ் 9 லைட் என்ற மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 9R சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)
ஒன்பிளஸ் 9 ஆர் அல்லது ஒன்பிளஸ் 9 இ அல்லது ஒன்பிளஸ் 9 லைட் மாடல், 6.5 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்பிளேவை ஆதரிக்கும். இது ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வெளிவரும். ஒன்பிளஸ் 9 இ அல்லது ஒன்ப்ளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சாரை கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் பின்புற கேமரா அமைப்பை கொண்டிக்கும், இதில் 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் கேமரா இரண்டாவது கேமராவாக இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும். ஒன்பிளஸ் 9 தொடர் வெளியீட்டுத் தேதியை ஒன்பிளஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மார்ச் வெகு தொலைவில் இல்லை என்பதால், கூடுதல் தகவலுக்குக் காத்திருக்கலாம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999