Home
Mobile

ஓப்பன் சேல் விற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.! முழு விவரங்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்று விற்பனைக்கு வருகிறது. அதாவது நேற்று அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக விற்பனைக்கு வந்தது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன். குறிப்பாக ஸ்மார்ட்போனின் இரண்டு ரேம் வகைகளும் வாங்க கிடைத்தன.

 மெம்பராக இல்லாதவர்காளல்

மேலும் இன்று அதாவது ஏப்ரல் 1 முதல் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அமேசானில் ப்ரைம் மெம்பராக இல்லாதவர்காளல் கூட வாங்க கூடிய ஓப்பன் சேல் தொடங்குகிறது. ஆனால் இன்று 12ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல் மட்டுமே விற்பனைக்குவரும் என்றும், 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல் கையிருப்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999-ஆக உள்ளது. Pine Green மற்றும் Stellar Black நிறங்களில் விற்பனைக்கு வருகிறது ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல். இப்போது ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
20: 9 என்ற திரைவிகிதம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
என்எப்சி
எடை: 183 கிராம்

ஒன்பிளஸ் 9 விலை

ஒன்பிளஸ் 9 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 246ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே
ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
பேட்டரி: 4500 எம்ஏஎச்
வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
எடை:197 கிராம்

 ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை

ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.

 ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரேம்:8ஜிபி/12ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு
வைஃபை 6, ப்ளூடூத் 5.1,
ஜிபிஎஸ், என்எப்சி

ஒன்பிளஸ் 9ஆர் விலை

ஒன்பிளஸ் 9ஆர் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
OnePlus 9 Pro now on open sale in India and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X