Home
Mobile

எப்போது விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 9 ப்ரோ: என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4000 வரை தள்ளுபடி

ரூ.4000 வரை தள்ளுபடி

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிரைம் உறுப்பினர்களுக்கான ஆரம்ப அணுகல் விற்பனையும் அறிவித்துள்ளது. அதாவது பிரைம் மெம்பர்களுக்கான ஆரம்ப அணுகல் விற்பனை வரும் மார்ச் 31-ம் தேதி அமேசான்.இன் வழியாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் வழியாக ஷாப்பிங் செய்யும் பயனர்கள் ரூ.4000 வரை தள்ளுபடியை பெறமுடியும். இப்போது ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
20: 9 என்ற திரைவிகிதம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
என்எப்சி
எடை: 183 கிராம்

ஒன்பிளஸ் 9 விலை

ஒன்பிளஸ் 9 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 246ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே
ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
பேட்டரி: 4500 எம்ஏஎச்
வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
எடை:197 கிராம்

 ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை

ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரேம்:8ஜிபி/12ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு
வைஃபை 6, ப்ளூடூத் 5.1,
ஜிபிஎஸ், என்எப்சி

ஒன்பிளஸ் 9ஆர் விலை

ஒன்பிளஸ் 9ஆர் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
OnePlus 9 Pro goes on sale next week and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X