Just In
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.!
- 18 hrs ago
197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..
- 19 hrs ago
48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.!
- 20 hrs ago
3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.!
Don't Miss
- Sports
தோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது..பண்ட்-க்கு கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..அதுனாலதான் வெற்றி!
- Movies
சுந்தர்.சி.,க்கு கொரோனா...மருத்துவமனையில் அனுமதி...தகவலை பகிர்ந்த குஷ்பு
- News
தேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்
- Finance
ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..!
- Automobiles
அரசியல்வாதிகளும் இதுபோலிருந்த எப்படி இருக்கும்? புதிய தலைமுறைக்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390!
- Lifestyle
வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா மற்றும் சார்ஜிங் மேம்பாடுகளுடன் புதிய மென்பொருள் அப்டேட் ஒன்றும் கிடைத்துள்ளது.

தற்சமயம் இந்த சாதனங்களுக்கு கிடைத்துள்ளது இரண்டாவது அப்டேட் என்று கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இப்போது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனுக்கு OxygenOS 11.2.2.2.LE25DA அப்டேட் வசதியும், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு OxygenOS 11.2.2.2.LE15DA அப்டேட் வசதியும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒன்பிளஸ் 9 சீரிஸ் சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
20: 9 என்ற திரைவிகிதம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
என்எப்சி
எடை: 183 கிராம்

ஒன்பிளஸ் 9 விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 246ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே
ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
பேட்டரி: 4500 எம்ஏஎச்
வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
எடை:197 கிராம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரேம்:8ஜிபி/12ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு
வைஃபை 6, ப்ளூடூத் 5.1,
ஜிபிஎஸ், என்எப்சி

ஒன்பிளஸ் 9ஆர் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999