ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
மிகவும் எதிர்பாரத்த ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் நேற்று நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களுடன் ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் சாதனமும் அறிமுகம்
செய்யப்பட்டது. இப்போது ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 20: 9 என்ற திரைவிகிதம்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ரேம்: 8ஜிபி/12ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
- சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
- ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
- ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
- செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
- பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
- வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
- ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- என்எப்சி
- எடை: 183 கிராம்
- டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
- ரேம்: 8ஜிபி/12ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி
- ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளதுஇதன் டிஸ்பிளே
- ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
- செல்பீ கேமரா: 16எம்பி
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
- பேட்டரி: 4500 எம்ஏஎச்
- வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
- ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
- என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
- எடை:197 கிராம்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்)
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ரேம்:8ஜிபி/12ஜிபி
- மெமரி:128ஜிபி/256ஜிபி
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
- ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
- 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு
- வைஃபை 6, ப்ளூடூத் 5.1,
- ஜிபிஎஸ், என்எப்சி

ஒன்பிளஸ் 9 விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 246ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

ஒன்பிளஸ் 9ஆர் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது


Click it and Unblock the Notifications