ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

|

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் பிளாஷ் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் அடுத்த பிளாஷ் விற்பனை இன்று நடக்கிறது. இந்த ஸ்மாரட்போனானது அமேசான் தளத்தின் மூலம் மதியம் 12 மணிக்கு விற்பனை நடைபெறுகிறது. இந்த ஸ்மார்போன் விற்பனை அறிவிப்புக்கு அதன் வாடிக்கையாளர்கள் பெரிதளவு காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6.55 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.55 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனானது 6.55 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080*2400 பிக்சல் பஞ்சஹோல் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது.

3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

மேலும் இதில் 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சமும் இதில் இருக்கிறது. சிறப்பம்சமாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி இதில் இணைக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம் அம்சம் இருக்கிறது.

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போனானது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் பிரதான கேமரா வடிவமைப்பாக 48 மெகாபிக்சல் சோனி ஐஎஸ்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா அம்சம் உள்ளது.

டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்! என்ன நடந்தது தெரியுமா?டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்! என்ன நடந்தது தெரியுமா?

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

அதோடு 16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா சிறப்பம்சமும், 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

4,300 எம்ஏஎச் பேட்டரி

4,300 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா வசதி இதில் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ ஆதரவு, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வார்ப் சார்ஜ் 30T (5V / 6A), 4,300 எம்ஏஎச் பேட்டரி அம்சமும் இதில் இருக்கிறது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் விலை

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,999-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ

3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC

8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்

128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது

48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா

16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா

2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது

16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா

5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ

வைஃபை 6

ப்ளூடூத் வி 5.1

ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

என்எப்சி

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)

Best Mobiles in India

English summary
Oneplus 8 sale start in india today price offers and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X