ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிவரம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் அண்மையில் தனது புத்தம் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 8 மாடல்களின் விலைகள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

விலையைக் குறைப்பது அர்த்தமுள்ள

அதாவது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ் அமேசான் நிறுவனம் அதன் சிறப்பு விற்பனையை தொடங்க தயாராக இருக்கும் நேரத்தில் பழைய ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைப்பது அர்த்தமுள்ள வியாபாரத் தந்திரமாக தெரிகிறது.

மும்பையைச் சேர்ந்த

மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் ஆன மகேஷ் டெலிகாம் கருத்துப்படி, ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இப்போது ரூ.41,999-க்கு வாங்க கிடைக்கும். அதாவது இதன் வெளியீட்டுவிலையான ரூ.44,999 இலிருந்து ரூ.3000 குறைந்துள்ளது.

Samsung Galaxy F41 பிளிப்கார்டில் முதல்விற்பனை தொடக்கம்: ஆரம்பமே சலுகையோடு!Samsung Galaxy F41 பிளிப்கார்டில் முதல்விற்பனை தொடக்கம்: ஆரம்பமே சலுகையோடு!

தற்சமயம் ரூ.5000

அதேபோல் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.49,999-ஆக இருந்தது. தற்சமயம் ரூ.5000 விலை குறைக்கப்பட்டு ரூ.44,999-க்கு வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி

குறிப்பாக திருத்தப்பட்ட விலைகள் அமேசான் அல்லது ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் என எங்குமே காட்டப்படவில்லை. ஆனால் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனை ஆஃப்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும்.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

 • 6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே (1080x2400 பிக்சல்கள்)
 • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
 • 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
 • 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
 • ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
 • 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
 • 16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
 • 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
 • 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
 • 5ஜி
 • 4ஜி எல்டிஇ
 • வைஃபை 6
 • ப்ளூடூத் வி 5.1
 • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
 • என்எப்சி
 • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
 • வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
 • 4,300 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 8 Price Slashed in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X