Just In
- 3 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 4 hrs ago
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
- 5 hrs ago
ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..
- 5 hrs ago
ஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்!
Don't Miss
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- News
துடிப்பான தமிழர்கள்.. பெருமை கொள்கிறோம்.. நாளை கோவையில் இருப்பேன் - பிரதமர் மோடி ட்வீட்
- Movies
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Automobiles
வேற லெவல்... விற்பனைக்கு வந்ததில் இருந்து நிஸான் மேக்னைட் காருக்கு இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிவரம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் அண்மையில் தனது புத்தம் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 8 மாடல்களின் விலைகள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ் அமேசான் நிறுவனம் அதன் சிறப்பு விற்பனையை தொடங்க தயாராக இருக்கும் நேரத்தில் பழைய ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைப்பது அர்த்தமுள்ள வியாபாரத் தந்திரமாக தெரிகிறது.

மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் ஆன மகேஷ் டெலிகாம் கருத்துப்படி, ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இப்போது ரூ.41,999-க்கு வாங்க கிடைக்கும். அதாவது இதன் வெளியீட்டு விலையான ரூ.44,999 இலிருந்து ரூ.3000 குறைந்துள்ளது.
Samsung Galaxy F41 பிளிப்கார்டில் முதல்விற்பனை தொடக்கம்: ஆரம்பமே சலுகையோடு!

அதேபோல் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.49,999-ஆக இருந்தது. தற்சமயம் ரூ.5000 விலை குறைக்கப்பட்டு ரூ.44,999-க்கு வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருத்தப்பட்ட விலைகள் அமேசான் அல்லது ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் என எங்குமே காட்டப்படவில்லை. ஆனால் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனை ஆஃப்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும்.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
- 6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே (1080x2400 பிக்சல்கள்)
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
- 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
- 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
- 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
- 5ஜி
- 4ஜி எல்டிஇ
- வைஃபை 6
- ப்ளூடூத் வி 5.1
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- என்எப்சி
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
- 4,300 எம்ஏஎச் பேட்டரி
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190