Just In
- 1 hr ago
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?
- 3 hrs ago
வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.!
- 4 hrs ago
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?
- 4 hrs ago
ஒன்பிளஸ் குடியரசு தின சலுகை: பிரமிக்க வைக்கும் தள்ளுபடி-ஒன்பிளஸ் 8டி,நோர்ட் மற்றும் டிவிகள் வாங்க சரியான நேரம்
Don't Miss
- News
நான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்
- Finance
புதிய தொழிலாளர் சட்டம்: ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் என்ன லாபம்..?
- Automobiles
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
- Sports
நடராஜனுக்கு நோ சான்ஸ்.. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டி.. 18 பேர் கொண்ட அணி அறிவிப்பு
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Movies
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ் 8, ஒன்ஸ்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
அண்மையில் வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் 8, ஒன்ஸ்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.0.3.3 அப்டேட்-ஐ பெற துவங்கியுள்ளன. மேலும் இந்தியா மற்றும் இன்னும் சில நாடுகளில் இந்த புதிய அப்டேட் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற பிராந்தியங்களில் உள்ள ஸ்மார்ட்போன்கள் விரைவில் புதுப்பிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்டேட் ஆனது கீபோர்ட்டு அம்சங்களில் சில மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிகிறது. மேலும் வைஃபை உள்ள சிக்கல்களை சரி செய்ய இந்த அப்டேட் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அப்டேட்-ல் பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ டிஸ்பிளே
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இரவு முழுவதும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது சரியா? எப்படியெல்லாம் சார்ஜ் செய்யக்கூடாது? இதோ வழிமுறை.!

ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா
இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிப்செட்
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ பேட்டரி
இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ
3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது
48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது
16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ
வைஃபை 6
ப்ளூடூத் வி 5.1
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
4,300 எம்ஏஎச் பேட்டரி
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190