Just In
- 1 hr ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
- 2 hrs ago
ஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!
- 3 hrs ago
உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..
- 4 hrs ago
விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்
Don't Miss
- Automobiles
மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான இ-ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பாக்கலாம்!
- News
ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா.. மாஸ்க் போட்டுக்கோங்க. இல்லாட்டி ரூ.500 அபராதம் கட்டணும்..பாத்துக்குங்க!
- Lifestyle
லாக்டவுனில் லேப்டாப் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா?
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Finance
நாசாவின் 2.9 பில்லியன் டாலர் கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்.. மாஸ்காட்டும் எலான் மஸ்க்..!
- Sports
இனி ப்ளேயிங் 11-ல் இருப்பது சந்தேகம்..தோனியையே கடுப்பேற்றிய இளம் வீரர்.. அதிரடி முடிவெடுக்க வாய்ப்பு
- Movies
மக்களை சிரிக்கவும் வைத்து… ஞானத்தால் சிந்திக்கவும் வைத்தார்... யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டாவை அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது சமீபத்திய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 பீட்டா உருவாக்கத்தை சோதிக்க முடியும். மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 8ப்ரோடிஸ்பிளே வசதி
ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி
இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +
8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
கூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.! இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்.!

ஒன்பிளஸ் 8ப்ரோ சிப்செட்
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் 8ப்ரோ பேட்டரி
இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ
3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது
48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது
16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ
வைஃபை 6
ப்ளூடூத் வி 5.1
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
4,300 எம்ஏஎச் பேட்டரி
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999