Home
Mobile

ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் உள்ள பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் பயனர்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 7டி சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் 7டி கேமரா
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ்,
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் 7டி ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே 6.67-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்பிளே (3120*1440பிக்சல் திர்மானம்)
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: 7என்எம் ஆக்டோ-கோர் 2.84ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார் (பாப்-அப் கேமரா)
பேட்டரி: 4000எம்ஏஎச்
நிறங்கள்: Almond,நெபுலா ப்ளூ, மிரர் கிரே
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0,
ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி

Best Mobiles in India

English summary
OnePlus 7T Series Received Android 11-based OxygenOS 11.0.0.2 Hotfix update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X