ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.47,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.43,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய விலை ஏற்கனவே அமேசான் மற்றம் ஒன்பிளஸ்
வலைதளங்களில் பிரதிபலிக்கிறது.

ஆனால் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரன் எடிஷன் ஆனது இந்த விலைகுறைப்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸமார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3120*1440பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ் +8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 4085எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்வார்ப் சார்ஜ் 30டி பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த தரமான ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications