Just In
- 24 hrs ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 1 day ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
- 1 day ago
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
உலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
OnePlus 7T Pro ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000 விலைகுறைப்பு.!
ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிரந்தர விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6,000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ
ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலை இப்போது அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் ரூ.53,999 என்கிற பழைய
விலைக்கு பதிலாக ரூ.47,999 என்கிற புதிய மற்றும் திருத்தப்பட்ட விலைக்கு வாங்க கிடைக்கிறது.

இதுதவிர அமேசான்.இன் ஆனது அனைத்து ஒன்பிளஸ் 7ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி தொடர் மீதும் 12மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தையும் வழங்க நிறுவனம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Xiaomi இன் Mi 10 போன் முன்பதிவு செய்தால் 'இது' இலவசம் - நேரலை பார்க்க லிங்க் உள்ளே!

ஒன்பிளஸ் 7டி ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே 6.67-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்பிளே (3120*1440பிக்சல் திர்மானம்)
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: 7என்எம் ஆக்டோ-கோர் 2.84ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார் (பாப்-அப் கேமரா)
பேட்டரி: 4000எம்ஏஎச்
நிறங்கள்: Almond,நெபுலா ப்ளூ, மிரர் கிரே
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0,
ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி

ஒன்பிளஸ் 7டி சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
48எம்பி கேமராவுடன் அசத்தலான எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ஒன்பிளஸ் 7டி கேமரா
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி பேட்டரி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190