Home
Mobile

புத்தம் புதிய அப்டேட் உடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7டி.!

அன்மையில் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசிதயுடன் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு 960fps Slow Motion Mode வசதியும் பின்பு 4கே அல்ட்ரா வைடு ஆங்கிள் ரெக்கார்டிங் வசதியும் அப்டேட் செய்யப்படுகிறது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மூன்று கேமராக்கள்

மூன்று கேமராக்கள்

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ
லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும்
செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரேம் மற்றும் விலை

ரேம் மற்றும் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999/-

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999/-

Best Mobiles in India

English summary
OnePlus 7T future update will bring 960fps Slow Motion Mode and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X