Just In
- 14 min ago
ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான 42-இன்ச் ஸ்மார்ட் டிவி.! 43-இன்ச் டிவியின் விலை இவ்வளவு தான்.!
- 24 hrs ago
விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!
- 24 hrs ago
ரூ.6,599 மட்டுமே: அட்டகாச அம்சங்களோடு ஐடெல் விஷன் 1 ப்ரோ அறிமுகம்!
- 1 day ago
அசத்தலான மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
Don't Miss
- News
அயோத்தியில் ராமர் கோயில்.. நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வோம்.. அக்ஷய் குமார் வீடியோ வெளியீடு
- Sports
10 நிமிடம்.. மொத்தமாக ஆட்டத்தை மாற்றிய ஒரு ஓவர்.. ஆஸி. வீரர்களை கலங்கடித்த சிராஜ்.. செம சம்பவம்
- Movies
சில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம்? அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
OnePlus 7T, 7T Pro Price: இந்தியா: ஒன்பிளஸ் 7டி, 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு!
ஒன்பிளஸ் நிறுவனம் அன்மையில் ஒன்பிளஸ் 8சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த கையோடு தற்சமயம் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.53,999-ஆக இருந்தது,தற்சமயம் ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.47,999-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.37,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999-ஆக
விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.37,999-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உடலில் வேறு உடையே இல்லாமல் வெறும் தலையணை: வைரலாகும் பில்லோ சேலஞ்ச்!

ஒன்பிளஸ் 7 ப்ரோ அம்சங்கள் டிஸ்பிளே
6.67-இன்ச் க்யூஎச்டி பிளஸ் டிஸ்பிளே (3120*1440பிக்சல் திர்மானம்)
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: 7என்எம் ஆக்டோ-கோர் 2.84ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார் (பாப்-அப் கேமரா)
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
நிறங்கள்: Almond,நெபுலா ப்ளூ, மிரர் கிரே
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0,
ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 7டி சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 7டி கேமரா
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ்,
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி பேட்டரி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190