Home
Mobile

வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7.!

குறிப்பாக மே மாதம் இறுதியில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மே 14-ம் தேதி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என
ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வருகை உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7.!

குறிப்பாக மே மாதம் இறுதியில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது அதைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்பிளேவாகும். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது,பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

ஒன்பிளஸ் 7 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
OnePlus 7 with water drop notch leaked online: Looks similar to OnePlus 6T: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X