Home
Mobile

விற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன்.!

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.37,999/-

ஒன்பிளஸ் அன்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கிவிட்டது. இந்நிலையில் வரும் ஜீன் 4-ம் தேதி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும்.

விற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் செயற்கை நுண்றிவு அம்சம், 3டி வசதிஇ ஸ்னாப்டிராகன் சிப்செட் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இப்போது ஒன்பிளஸ் 7 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

விற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் 7 அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே (1080*2340 பிக்சல் திர்மானம்)
ஃபேஸ்அன்லாக்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா +5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி பேட்டரி: 3700எம்ஏஎச்

ஒன்பிளஸ் 7 விலை:
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.32,999/-
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.37,999/-

Best Mobiles in India

English summary
OnePlus 7-sale-in-India-on-June 4-Amazon-spaces : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X