Home
Mobile

அமேசான்: ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!!

வரும் செப்டம்பர் 29-ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையில் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ 7ப்ரோ
ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி விலைகுறைப்பு

அதிரடி விலைகுறைப்பு

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.32,999-ஆக இருக்கிறது, அமேசான் விலைகுறைப்பின் மூலம் ரூ.3000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் வாங்கலாம். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கும் ரூ.4000-விலைகுறைக்கப்பட்டுள்ளது.

 ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ

மேலும் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7டிஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த சாதனங்கள் விரைவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போது ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிற்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

- 6.67' இன்ச் குவாட் எச்.டி பிளஸ் அமோலேட் நாட்ச் இல்லாத முழு திரை கொண்ட நோ நாட்ச் டிஸ்பிளே
- 90Hz ஸ்கிரீன் ரேட் கொண்ட பேசேல் கர்வுடு டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 பிராசஸர்
- 6ஜிபி / 8ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் வேரியண்ட்
- 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வசதி
- யுஎப்ஸ் 3.0 ஸ்டோரேஜ் சேவை
- 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா ( SonyIMX586)
- 16 மெகா பிக்சல் கொண்ட வைடு அங்கிள் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ ட்ரிபிள் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் இயங்குதளம்
- 30W வார்ப்பு சார்ஜ் கொண்ட சூப்பர் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

ஒன்பிளஸ் 7 சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 7 சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே (1080*2340 பிக்சல் திர்மானம்)
ஃபேஸ்அன்லாக்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா +5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி
பேட்டரி: 3700எம்ஏஎச்

Best Mobiles in India

English summary
OnePlus 7, OnePlus 7 Pro Gets Discounts and Offers During Amazon Great Indian Festival sale 2019 in Tamil: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X