Home
Mobile

அமேசான்: ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும்.

அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி Amazon Fab Phones Fest sale எனும் தலைப்பில் நடத்தப்படும் இந்த விலைகுறைப்பு சலுகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலை குறைந்த விலையில் வாங்க முடியும்.

அமேசான்: ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான்: ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது, ஆனால் இப்போது எச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை ரூ.33,499-விலையில் வாங்க முடியும்.


8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது, ஆனால் இப்போது எச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை ரூ.33,499-விலையில் வாங்க முடியும்.

அமேசான்: ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!


ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.41-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்: ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி+20எம்பி டூயல் ரியர் கேமரா இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
Best Mobiles in India

English summary
OnePlus 6Ts first ever discounted sale on Amazon tomorrow Details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X