Home
Mobile

களமிறங்கிய மிரட்டலான "ஒன்பிளஸ் 6டி".! விலை மற்றும் முழு விபரம்.!

ஒன்பிளஸ் நிறுவனம், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புது ஒன்பிளஸ் 6டி பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புது ஒன்பிளஸ் 6டி பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

களமிறங்கிய மிரட்டலான

ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகம் ஆகும் முதல் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் போன் இந்த ஒன்பிளஸ் 6டி என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன்பிளஸ் 6டி

ஒன்பிளஸ் 6டி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முந்தைய மாடலான ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட் போன் மாடலை தொடர்ந்து, இந்த புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் இல் பெரிய பேட்டரி, புதிய கேமரா, செயல்திறன் மற்றும் இன்னும் பல அதீத அம்சங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

64 ஜிபி வேரியண்ட் கிடையாது

64 ஜிபி வேரியண்ட் கிடையாது

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ஒரு வேரியண்டாகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் களமிறங்கியுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 6டி மாடல் ஸ்மார்ட் போன் இல் 64 ஜிபி வேரியண்ட் மாடல் கிடையாது என்பதும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்டியலில் இருந்து 64 ஜிபி வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

- 6.41' இன்ச் முழு எச்.டி பிளஸ் உடன் கூடிய 1080 × 2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித ஆப்டிக் அமோலேட் டிஸ்பிளே - வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- 2.8GHz உடன் கூடிய அட்ரீனோ 630 ஜிபியு
- ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 845 சிப்செட்
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 16 மெகா பிக்சல் உடன் கூடிய 20 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 9.0 பை உடன் கூடிய ஆக்சிஜன் ஓ.வ்ஸ் 9.0 இயங்குதளம்
- டூயல் நானோ சிம்
- இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- பேஸ் அன்லாக்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட்
- டிராக் எச்.டி சவுண்ட்
- யு.எஸ்.பி டைப்-சி ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ
- ப்ளூடூத் 5
- ஜி.பி.எஸ்
- வைப்பை
- யு.எஸ்.பி டைப்-சி
- டாஷ் சார்ஜிங்
- 3700 எம்.ஏ.எச் பேட்டரி

விலை :

விலை :

- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் இன் விலை வெறும் ரூ.37,999 மட்டுமே.

- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் இன் விலை வெறும் ரூ.41,999 மட்டுமே.
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் இன் விலை வெறும் ரூ.45,990 மட்டுமே.

Best Mobiles in India

English summary
OnePlus 6T with waterdrop display Screen Unlock launched Price in India and features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X