Home
Mobile

அமேசான் : இன்று அட்டகாசமான சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.!

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.41,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் தரம் வாய்ந்த சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, இந்நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக
வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமேசான் : இன்று அட்டகாசமான சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.

மேலும் இன்று ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் முதன்முறையில் ஊதா நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, அமேசான் வலைதளத்தில் மதியம் 2மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு சிறப்பு
சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு சலுகைகள்:

சிறப்பு சலுகைகள்:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளத்தில் எச்டிஎப்சி வங்கி கார்டு கொண்டு வாங்கினால் ரூ.1500 வரை விலைகுறைக்கப்படும். பின்பு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.5,400 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச ரீசார்ஜ் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.41-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 845சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் 185 கிராம் எடையை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி+20எம்பி டூயல் ரியர் கேமரா இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி:

பேட்டரி:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.41,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 6T Thunder Purple sale today on Amazon at 2 PM: Price and offers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X