Home
Mobile

10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.!

முன்னணியில் இருக்கின்ற எந்த நிறுவனம் இதுவரை 10 ஜிபியில் ரேம் கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிடவில்லை. தற்போது, ஒன்பிளஸ் 6டி நிறுவனம் போனை வெளியிட்டு அதிரவிட்டுள்ளது. மேலும். இதில் பாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம

முன்னணியில் இருக்கின்ற எந்த நிறுவனம் இதுவரை 10 ஜிபியில் ரேம் கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிடவில்லை.

10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.!

தற்போது, ஒன்பிளஸ் 6டி நிறுவனம் போனை வெளியிட்டு அதிரவிட்டுள்ளது. மேலும். இதில் பாஸ்ட் சார்ஜிங் சிஸ்டமும் இருக்கின்றது. மெக்லேர்ன் பப்பாயா ஆரஜ் கலர் ஸ்மார்ட் போன் அடியில் இருக்கின்றது.

இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெக்லார்ன் எடிஷன்:

மெக்லார்ன் எடிஷன்:

ஒன்பிளஸ் 6டி மெக்லார்ன் எடிஷன் தற்போது 649 ஜிபிபி ரூ.58,800 மற்றும் 8ஜிபி / 256 ஜிபிபி மிட்நைட் பிளாக் பிரைசஸ் ஜிபிபி 579 ரூ.52,500க்கும், 10 ஜிபி ரேம்/256 ஜிபி மெமரி உடைய போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

விரைவாக சார்ஜ் ஏறும்:

விரைவாக சார்ஜ் ஏறும்:

இதில் விரைவாக சார்ஜ் ஏறும் சாதனமும், போன் அடியில் ஓரத்தில் மெக் லார்ன் பப்பாயா கலர் இருக்கின்றது. 30 டவியூல் சார்ஜ்ங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.

10 ஜிபி ரேம்:

10 ஜிபி ரேம்:

இதில் 10 ஜிபி ரேம் இருக்கிறது. டூயல் சிம் (நானோ) ஆக்ஸிஜன் ஆன்ட்ராய்டு 9.0 பை, 6.41 இன்ச் புள் ஹெச்டி (அமோல்டு) டிஸ்பிளே 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஸியோ உள்ளிட்டவை இருக்கின்றது.

 கொரில்லா கிளாஸ்:

கொரில்லா கிளாஸ்:

கொரில்லா கிளாஸ் 6, பிரைட் நஸ் 600 யூனிட், வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச், ஆர்ஜிபி சென்சார், பேசிங் கேமரா, ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓஎஸ், 10ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ராம் உள்ளிட்டவை இருக்கின்றன.

தொழில் சிறப்பு அம்சங்கள்:

தொழில் சிறப்பு அம்சங்கள்:

இந்த ஒன்பிளஸ்6டி ஸ்மார்ட் போனில் ஏராளமான தொழில் நுட்ப அம்சங்கள் இருக்கின்றன. இது முற்றிலும் மற்ற செல்போன்களை காட்டிலும் மாறுபட்டது.

Best Mobiles in India

English summary
oneplus 6t mclaren edition with 10gb ram warp charge 30 launched price specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X