Home
Mobile

தெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென்.!

தற்போது தெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது தெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

தெறிக்கவிடும் சலுகையுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென்.!

முன்பதிவுகளும் நடந்து வந்த நிலையில், தற்போது அமேசான் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது ஒன்பிளஸ் 6டி மெக்லாரென்.

 மெக்லரான் எடிஷன்:

மெக்லரான் எடிஷன்:

புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷனில் ஸ்மார்ட்போனில் மெக்லாரென் பிராண்டு லோககோவும் இடம் பெற்றுள்ளது.

10 ஜிபி ரேம்:

10 ஜிபி ரேம்:

புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் 10 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியும், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது.

50 சதவீதம் சார்ஜ் ஆகும்:

50 சதவீதம் சார்ஜ் ஆகும்:

புதிய ராப் சார்ஜ் தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட்போனில் 20 நிமிடத்தில் ஒரு நாள் பயன்பாடிற்கு சாரஜ் ஆகும். புதிய ஸ்மார்ட் போன் மற்றும் சார்ஜரிலும் அந்த நிறுவனம் இன்டேகிரேட்டெட் சர்கியூட்கைள வழங்கியுள்ளது.

மெக்லோரென் எடிஷன்:

மெக்லோரென் எடிஷன்:

புதிய ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் மெக்லோரெனின் கார்பன் பைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கின்றது. ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதில் கைரேரக சென்சார், 256 , 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

 மேக்லாரென் விலை:

தெறிக்கவிடும் தள்ளுபடி:

தெறிக்கவிடும் தள்ளுபடி:

அமேசான் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களிலும் வாங்குவோர்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது, ரூ.3000 கூடுதல் தள்ளுபடியும், மற்ற போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடியும் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6T McLaren Edition Now on Sale in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X