ஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை?
சீன நிறுவனமான ஒன் பிளஸ் அண்மையில் சிவப்பு நிறுத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரெட் எடிசன் என்ற பெரியல் கச்சிதமான ஸ்மார்ட் போன் ஒன்ற வெளியிட்டது.
இந்திய செல்போன் சந்தையை பொறுத்த மட்டும் ஏராளமான போன் நிறுவனங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த போன் நிறுவனங்கள் விதவிதமான மாடல்களை மாதம் ஒருவிதம் காலாண்டுக்கு ஒருவிதம், ஆறுமாத்திற்கு இரண்டு ஆண்டுக்கு 4 என பல்வேறு மாடல்களை போன் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய சந்தையில் வெளிநாடுகளை சேர்ந்த போன் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பல்வேறு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை வாங்குவோர் குறைந்த படவில்லை.

இந்திய சந்தை:
இந்திய சந்தையில் பல்வேறு நாட்டு போன்கள் குவிந்தாலும் அனைத்து மாடல்களுக்கும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்து நிறுவனங்களின் போன்களும் விற்கின்றது. இதற்கு காரணம் மக்கள் தொலை. மேலும் இந்திய மக்களின் மனநிலையும் அவர்களின் எண்ணங்களும் வேறு வேறாக இருப்பதால் பொது மக்கள் எந்த போன் சந்தைக்கு வந்தாலும் அதை வாங்கி விடுங்கின்றனர்.

ரெட் எடிசன்:
சீன நிறுவனமான ஒன் பிளஸ் அண்மையில் சிவப்பு நிறுத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரெட் எடிசன் என்ற பெரியல் கச்சிதமான ஸ்மார்ட் போன் ஒன்ற வெளியிட்டது.

ஒன் பிளஸ் 6டி:
ஒன் பிளஸ் 6 டி என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு பயனுள்ள சிறப்பம்சங்களுக்கு கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

போன் விலை மற்றும் சிறப்பு:
ஒன் பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது. இதன்விலை ரூ.35 ஆயிரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Qualcomm Snapdragon 845 Processor, டூயல் சிம் கார்டுகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் OxygenOS, Android 9.0 Pie
டிஸ்ப்ளே அளவு: 6.28 இன்ச் ரேம்: 6 மற்றும் 8 ஜிபி, இன்பீல்ட் மெமரி: 256 ஜிபி, கேமரா: டூயல் கேமரா, பேட்டரி சக்தி: 3,500 mAh உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் இருக்கின்றன.

Click it and Unblock the Notifications