அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி இந்தியாவில் அறிமுகம்.!
ஒன் பிளஸ் புக்கி போன் வாங்க தற்போதும் புக்கிங் செய்யப்படுகின்றது. இதன் மூலம் நாம் நினைத்தபடி போனை புக் செய்து கொள்ளலாம். மேலும், புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும்
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏராளமான மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது, ஒன்பிளஸ் நிறுவனம் 6டி என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் அறிமுக விழா டெல்லியில் நடந்தது. இந்த ஸ்மார்ட் போனில் பல்வேறு வசதிகளும், நம்மமை கவர்ந்து இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்ற மொபைல் போனாக இது இருக்கும் என்று நம்பலாம்.

ஒன் பிளஸ் புக்கிங்:
ஒன் பிளஸ் புக்கி போன் வாங்க தற்போதும் புக்கிங் செய்யப்படுகின்றது. இதன் மூலம் நாம் நினைத்தபடி போனை புக் செய்து கொள்ளலாம். மேலும், புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும்

400 கோடிக்கு முன்பதிவு:
ஒன் பிளஸ் 6டி நிறுவனம் முன்பதிவு செய்ய துவங்கி 36 மணி நேரத்தில் ரூ.400 கோடிக்கு முன்பதிவு செய்துள்ளது. முன்பதிவு செய்வர்களுக்கு இ- ரூ. ஆயிரம் கிப்ட் கார்டு வவுச்சர்களும், ரூ.1,490 புல்லட் ப்ரொபட்ஸ் காதணிகள் மற்றும் ரூ.500ம் அமேசான் பேயில் பெற முடியும்.

ஜியோ சலுகைகள் அறிவிப்பு:
ஒன்பிளஸ் 6டி போனை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.5,400 முதல் ப்ரீபெய்டு கேஷ் ஆப்பரும், ப்பீபெய்டு ரீஜார்ச் ரூ.299க்கும் வழங்குன்றது. ஜியோ.காமில் போனில் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் பெற முடியம்.
மேலும் ஒரு நாளைக்கு 3ஜி டேட்டா 4ஜி வேகத்தில் பெற முடியும். எஸ்எம்ஸ் மற்றும் அணுகல் வசதிகளுடன் அனுபம் பெறும்.
ஒன் பிளஸ் 6டி போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அமோசான் லைவ் ஸ்டீம் போனில் ஆப்பக்ள குறித்து தெரிந்து கொள்ளலாம். அமேசான் சிக்டெல்லில் ரூ.500 சலுகை கிடைக்கின்றது.

ஒன்பிளஸ் 6டி சிறப்பு:
இந்த ஸ்மார்ட் போனில் ஓ எல்இடி திரையின் கீழ் வேகமான கைரேகை ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது 0.34 விநாடிகள் எடுத்து திறக்க முடியும்.
இதில் பயோமெட்ரிக்கு சமந்தமான தகவல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845இல் பிரத்யே அறக்கட்டளை மண்டலத்தில் சேமிக்கப்படுகின்றது.

தனிச் சிறப்பு:
ஒன் பிளஸ் 6டி சிறந்த ஸ்னாப்டிராகன் 845 சிபியூ புரோசர், 4 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் இருக்கின்றுது. 3700 எம்ஏஹெச் பேட்டரியும் இருகின்றது. ஒன் பிளஸ் 6டி அதிக நேரம் கேம் விளையாடவும் முடியும்.

செயல் திறன்:
இந்த ஒன்பிளஸ் 6டியில் ஏராளமான செயல் திறன்களும் அடங்கியுள்ளன. பிக்சல் ஸ்மார்ட் போனாவும் இருக்கின்றது. மேம்படுதத்தபட்ட சைகை ஊடுருவல், நீண்ட கால பேட்டரி, புதிய தகவமைப்பு, சிறந்த மெமரி மேலாண்மை, யூஐன் சிறப்பான உள்ளுணர்வு, மேலும் ஆக்ஸிஜன் ஓஎஸ் பதிப்பும் இருக்கின்றது.

இயர் போன்:
புதிய புல்லட் டைப் சி காதணிகள் ஒன்பிளஸ்6டி மற்றொரு விளையாட்டு அம்சமானது. புதிய புல்லட் காதணிகள். ஆடியோ அனுபவத்தை வழங்குவதற்காக டைப் சி போர்ட பயன்படத்தும் பிராண்டின் ஆடியோ அனுபவத்தையுத் ஓட்டுமொத்த பேடடரி ஆயுளையும் 3.5 தலையணி ஜாக் அகற்றப்பட்டுள்ளது.
இதில் வயர்லெஸ் ஹெட்போன் ஆகவும் இதை பயன்படுத்த முடியும்.

ஜியோ ஸ்டோர்களிலும் பெற முடியும்:
இந்தியாவில் முன்னணி நெட்வொர்க்காக இருக்கும் ஜியோ நிறுவனத்துடன் ஒன் பிளஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர்களிலும், ஜியோ ஆன்லைனிலும் ஜியோ போனை பெற முடியும். இதற்காக பல்வேறு சலுகைகையும் இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications