ஹாப்பி நியூருக்கு அசர வைக்கும் தள்ளுபடி அறிவித்த ஒன்பிளஸ்.!
வரும் ஜன.6ம் தேதி வரை இந்த தள்ளுபடி இருக்கின்றது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அமேசான் மூலம் வாங்குவோருக்கு ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும், எக்சேஜ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமே
கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்காக அதிர வைக்கும் வகையில், தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜன.6ம் தேதி வரை இந்த தள்ளுபடி இருக்கின்றது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அமேசான் மூலம் வாங்குவோருக்கு ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.
மேலும், எக்சேஜ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமேசான் தளத்தை பயன்படுத்த வேண்டும்.

ஹெச்டி எப்சி கார்டு:
ஹெச்டி எப்சி கிரடிட், டெபிட் கார்டுகளுக்கு ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கினால், 1,500 ரூபாய் தள்ளுபடியும் உள்ளது.

ரூ.1500 தள்ளுபடி:
ரூ.1500 தள்ளுபடி உச்சபட்சமாகும். ஒன்பிளஸ் 6டி போனை oneplus.in தளத்தில், க்ரோமா ஷோரூம்களில் ஒன்பிளஸ் ஸ்டோர்களில் வாங்குவோருக்கு இஎம்ஐ கட்டணத்தில் ஆறு மாதம் வட்டியில்லா இஎம்ஐ வழங்கப்படும்.

ரூ.2 ஆயிரம் எக்ஸ்சேஞ் ஆப்பர்:
கூடுதலாக ஒன்பிளஸ் ஸ்டோர்களில் மட்டும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்குவோர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பலின எக்ஸ்சேஞ் ஆப்பரும் இருக்கின்றது.

பழைய மொபைல்களுக்கு ரூ.1500 தள்ளுபடி:
பழைய மொபைல்களுக்கு ரூ.1500 எக்ஸ்சேஞ் ஆப்பரும் இருக்கின்றது.

ஒன்பிளஸ் 6டி விற்பனை:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றது. இந்த போனில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளும் இருக்கின்றன. இதனால் அசத்தும் வடிவத்துடன் விற்பனையில் பட்டையை கிளப்புகின்றன.


Click it and Unblock the Notifications
