Home
Mobile

அசத்தலான ஆகஸ்ட் 1: ஒன்ப்ளஸ் 6 கேஷ்பேக் ஆஃபர்.!

இந்தச் சலுகையின் மூலம் ரூ.1500 தள்ளுபடியில் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் வாங்க முடியும், மேலும் இந்தச் சலுகையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே பெற முடியும்.

By Sharath

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் போன் இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்துள்ள ஒன்ப்ளஸ் தனது விற்பனையை அதிகரிக்க புதிய ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒன்ப்ளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் போன்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி இந்திய சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.1500 தள்ளுபடி

ரூ.1500 தள்ளுபடி

இந்தச் சலுகையின் மூலம் ரூ.1500 தள்ளுபடியில் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் வாங்க முடியும், மேலும் இந்தச் சலுகையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே பெற முடியும். ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன்களை இந்த ஆஃபரில் அமேசான், ஒன்ப்ளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்ப்ளஸ் டீலர்ஷிப் கடைகளில் மட்டுமே பெற முடியும் என்று டிவிட்டர் இல் சஞ்சய் பாஃப்னா கூறியுள்ளார்.

 ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் 6 மாத வட்டியில்லாக் கடன்

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் 6 மாத வட்டியில்லாக் கடன்

இத்துடன் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் 6 மாத வட்டியில்லாக் கடன் முறைப் படி அனைத்து முன்னணி வங்கி கிரடிட் கார்டுகள் மூலமாக பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம் என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார் சஞ்சய் பாஃப்னா.

ஒன்ப்ளஸ் 6 மொபைல்

ஒன்ப்ளஸ் 6 மொபைல்

ஒன்ப்ளஸ் 6 மொபைல் 6.28 இன்ச் 19:9 விகிதத்துடன் கூடிய புல் ஹெச்டி டிஸ்பிலேயுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ் ஓசி-யுடன் 2.8ஜிகா ஹெர்ட்ஸ் ப்ராஸஸருடன் சூப்பர் ஃபாஸ்ட் செயல்திறனுடன் ஒன்ப்ளஸ் 6ஜிபி, 8ஜிபி ரேம் வெறியன்ட் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் விற்பனைக்கு அமேசான் இல் கிடைக்கிறது.

மொபைல் எக்ஸ்சேஞ்

மொபைல் எக்ஸ்சேஞ்

இத்துடன் ஆகஸ்ட் 3 வரை உங்கள் பழைய மொபைல் எக்ஸ்சேஞ் ஆப்பராக ரூ.1500 கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
ONEPLUS 6 WILL BE AVAILABLE AT A DISCOUNT OF RS 1,500 STARTING 1 AUGUST : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X