2018 மார்ச் : கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6.!

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash
|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அடுத்தவருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளவந்துள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு
இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3டி கேமரா:

3டி கேமரா:

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3டி கேமரா மாட்யூல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இந்த கேமரா வசதி பொறுத்தவரை
இன்ஃப்ராரெட் வெளிச்சத்தை பயன்படுத்தி ஆழத்தை கணக்கிடும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 5டி :

ஒன்பிளஸ் 5டி :

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் (2160-1080)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 காட்சி விகிதம் கொண்டவையாக உள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 may come with under display fingerprint scanner and launch as early as March 2018 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X