Home
Mobile

இந்தியா : டூயல் ரியர் கேமராவுடன் மிரட்டும் ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிஷன்.!

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

By Prakash

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் 2017 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள், டீசர் மற்றும் புகைப்படங்கள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பவர் பட்டன், அலெரட் ஸ்லைடர், வால்யூம் ராக்கர், லோகோ
போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

 ஒன்பிளஸ் 5டி :

ஒன்பிளஸ் 5டி :

இக்கருவி 6.01-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 2.5டி வளைந்த டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்ää மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடலில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 5T Star Wars limited edition model is likely to be exclusive to India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X