ஜனவரி 9 : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்.!

Written By:

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் ஜனவரி 9-ம் தேதி சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஜனவரி 9 : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்.!

ஜனவரி 9 ஆம் தேதி புதிய மாறுபாடுகளுடன் அமெரிக்கhவில் விற்பனைக்கு வரும், மேலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது இல்லையா என்பது தற்போது தெரியவில்லை.

இக்கருவி 6.01-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2160 ஒ 1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 2.5டி வளைந்த டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஜனவரி 9 : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 20+16எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம்/8ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 ஜனவரி 9 : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்.!

இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடலில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக
இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.



English summary
OnePlus 5T Sandstone White variant launched with 8GB RAM; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot