Home
Mobile

ஜனவரி 11 : புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி.!

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடுகள் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் லாவா ரெட் வண்ண விருப்பத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடல் புதிய மாறுபாடுகளுடன் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 புதிய மாறுபாடுகள்:

புதிய மாறுபாடுகள்:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடுகள் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் லாவா ரெட் வண்ண விருப்பத்தை கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.38,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.01-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2160 x 1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 2.5டி வளைந்த டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டாகோர்:

ஆக்டாகோர்:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

உள்ளடக்க மெமரி:

உள்ளடக்க மெமரி:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 6/8ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடலில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சிஇ மைக்ரோ யுஎஸ்பிஇ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
OnePlus 5T Lava Red colour option could launch on January 11 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X