Home
Mobile

நவம்பர் 20 : அட்டகாசமான ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, அந்த வரிசையில் இப்போது ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 20-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை
கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 5டி  :

ஒன்பிளஸ் 5டி :

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி டூயல் ரியர் கேமரா:

20எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 3450எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.35.500-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 5T could be unveiled after November 20 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X