Home
Mobile

5ஜியில் மிரட்ட வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.!

5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் 855 குவால்காம் ஸ்னாப்டிராகன் இருக்கின்றது. அனைவரும் எதிர் பார்த்த வகையில் இந்த ஸ்மார்ட்போன

5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் 855 குவால்காம் ஸ்னாப்டிராகன் இருக்கின்றது.

5ஜியில் மிரட்ட வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.!

அனைவரும் எதிர் பார்த்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கின்றது. இந்திய சந்தயில் புதுமை புகுத்தும் விதமாகவும் 5ஜியில் தெறிக்க விட ஒன்பிளஸ் இருக்கின்றது.

5ஜி தொழில்நுபத்தில்:

5ஜி தொழில்நுபத்தில்:

5ஜி தொழில்நுட்பத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் இந்தாண்டில் செல்போன் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பல்வேறு சிறப்பு அம்சங்கள்:

பல்வேறு சிறப்பு அம்சங்கள்:

இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாகவும் இதில் இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது மற்ற நிறுவனங்களை காட்டிலும் சிறப்பான வகையில் இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

கேம்களுக்கும் ஏற்றது:

கேம்களுக்கும் ஏற்றது:

இந்த ஸ்மார்ட்போனில் ஆப்கள், ஹெல்கேர், வீடியோ கேம் உள்ளிட்டவைகளும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜியில் தெறிக்கவிடும் வகையிலும் இது இருக்கின்றது.

வரும் மார்ச் அறிமுகம்:

வரும் மார்ச் அறிமுகம்:

இந்த 5ஜி ஸ்மார்ட் போன் வரும் மார்ச் மாதம் அறிமுகமாக இருக்கின்றது. இதில் 855 குவால்காம் ஸ்னாப்டிராகன் இருக்கின்றது. இதில் பல்வேறு தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
oneplus oneplussmartphone to be launched in q2 2019 : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X