ஒன்பிளஸ் 5 மாடலும் அதற்கு இணையான சிறந்த பின்கேமிரா மாடல் ஸ்மார்ட்போன்களும்

சமீபத்தில் ஒன்ப்ளஸ் 5 என்ற புதிய மாடலை ரூ.32999 மற்றும் 37999 என்ற இரண்டு விலைகளில் 6GB மற்றும் 8GB ரேம்களில் அறிமுகம் செய்துள்ளது

By Siva
|

இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்ப்ளஸ் 5 என்ற புதிய மாடலை ரூ.32999 மற்றும் 37999 என்ற இரண்டு விலைகளில் 6GB மற்றும் 8GB ரேம்களில் அறிமுகம் செய்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

ஒன்பிளஸ் 5 மாடலும் அதற்கு இணையான சிறந்த பின்கேமிரா மாடல் ஸ்மார்ட்போன்க

இந்த ஒன்ப்ளஸ் மாடலின் ஹைலைட் என்னவெனில் 8GB ரேம், டூயல் லென்ஸ் பின்கேமிரா, 20MP மற்றும் 16MPகளில் கேமிரா ஆகியவை. இந்த போனில் உள்ள அதிநவீன வசதிகள் நிச்சயம் ஒருசில மாடல்களின் போன்களின் விற்பனையை டல்லாக்கும் என்பது சந்தேகமில்லை

இந்த ஒன்ப்ளஸ் 5 மாடலில் உள்ள கேமிராவில் ரூ.40000க்கும் மேல் உள்ள மாடலில் உள்ள கேமிராக்களின் டெக்னாலஜி உள்ளது. எனவே இந்த மாடலுக்கு நிகராக இருக்கும் மாடல்கள் எவை எவை என்பது குறித்து தற்போது பார்ப்போம்ன்

எல்ஜி G6

எல்ஜி G6

விலை ரூ.39990

  • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
  • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
  • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 4GB ரேம்
  • 2 TB வரை மெமரி விரிவாக்கம்
  • 13 MP பின் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 3300mAh பேட்டரி
  • பிங்கர் பிரிண்ட் வசதி
  • வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
  • 4G LTE
  • 3300 mAh பேட்டரி
  • ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

    ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

    விலை ரூ.56999

    • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
    • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
    • 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
    • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
    • டூயல் 12MP ஐசைட் கேமிரா
    • 7MP செல்பி கேமிரா
    • புளூடூத் 4.2
    • LTE சப்போர்
    • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
    • 2900 mAh பேட்டரி
    •  எல்ஜி V20

      எல்ஜி V20

      விலை ரூ.32400

      • 5.7 இன்ச் (2560×1440 pixels) QHD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
      • 2.1-inch (160 x 1040 pixels) IPS IPS குவாண்டம் டிஸ்ப்ளே
      • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
      • 4GB LPDDR4 ரேம்
      • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
      • 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
      • ஆண்ட்ராய்ட்7.0 (Nougat)
      • 16MP பின்கேமிரா
      • 8MP செகண்டரி பின் கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • ESS SABRE ES9218 Quad DAC, B&O ஆடியோ
      • 4G LTE
      • 3200mAh பேட்டரி
      • மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூயல் 5

        மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டூயல் 5

        விலை ரூ.24999

        • 5.5 இன்ச்(1920 x 1080 pixels) FHD AMOLED டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
        • 4GB LPDDR3 ரேம்
        • 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்டு 6.0
        • டூயல் நானோ சிம்
        • 13MP + 13MP பின்கேமிரா
        • 13MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • 3200mAh பேட்டரி
        • ஹானர் 8

          ஹானர் 8

          விலை ரூ.17490

          • 5.2- இன்ச்(1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
          • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
          • 4GB ரேம் மற்றும் 32GB / 64GB ஸ்டோரேஜ்
          • 128GB வரை எஸ்டி கார்ட்
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்
          • 12MP பின் கேமிரா
          • 8MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃரா ரெட் சென்சார்
          • 4G LTE
          • 3000mAh பேட்டரி
          • ஹூவாய் P9

            ஹூவாய் P9

            விலை ரூ.28000

            • 5.2 இன்ச் FHD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
            • 2.5GHz கிரின் 955 குவாட்கோர் பிராஸசர்
            • 3/4GB ரேம் மற்றும் 32/64GB ரோம்
            • டூயல் சிம்
            • 12MP பின் கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • 4G வைபை, புளூடூத் 4.1 USB Tupe-C
            • பிங்கர்பிரிண்ட் சென்சா
            • 3000 MAh பேட்டரி
            •  ஹூவாய் மேட் 9 புரோ

              ஹூவாய் மேட் 9 புரோ

              • 5.5 இன்ச் (2560 x 1440 pixels) குவாட் HD AMOLED 2.5D டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
              • 4GB ரேம் 64GB ஸ்டொஜ்
              • 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்
              • 256GB வரை மைக்ரோகார்ட் வ்சதி
              • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
              • 20MP (Monochrome) + 12MP (RGB) டூயல் பின் கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • பிங்கர் பிரிண்ட் சென்சார்
              • 4G VoLTE
              • வைபை 802.11ac (2.4GHz/5GHz)
              • 4000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
The camera of the OnePlus 5 is a noteworthy feature as the device comes with efficient imaging aspects. With such a camera in the sub-Rs. 40,000 price point, this smartphone is sure to give a tough competition to the other smartphones, be it the budget offerings or the flagship models.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X