ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மென்மையான தங்க நிற மாறுபாடுகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது, மேலும் அதிக லாபாம் பெற்று தந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன், இப்போது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மென்மையான தங்க நிற மாறுபாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 9ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மென்மையான தங்க நிற மாறுபாடுகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 :

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 :

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி உடன் வெளிவிந்துள்ளது, இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, சாம்சங் போன்ற உயர்மதிப்பீடு ஸ்மார்ட்போன்கள் காட்டில், இந்த ஸ்மார்ட்போன் தரமான நன்மதீப்பிடு கொண்டவையாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6/8ஜிபி வித்தியசங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற மொபைல் மாடல்களைவிடகுறைந்த விலையில் கிடைக்கிறது.

ஆணட்ராய்டு 7.1.1:

ஆணட்ராய்டு 7.1.1:

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மென்மையான தங்க நிற மாறுபாடுகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1440-2560)பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் உள்ளது.

 20எம்பி ரியர் கேமரா:

20எம்பி ரியர் கேமரா:

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் 20எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது மேலும் மிகத்துள்ளியமான போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அருமையாக பயன்படும் விதத்தில் உள்ளது. ஒன்ப்ளஸ் 5 ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் செயல்திறனை வெல்லக்கூடிய மிக உயர்ந்த இறுதி கேமரா ஸ்மார்ட்போனைக் கொண்டுவருவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. மேலும் இதன் முன்புற கேமரா 16எம்பி கொண்டவையாக உள்ளது.

விளையாட்டு அம்சங்கள்:

விளையாட்டு அம்சங்கள்:

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் விளையாட்டு அம்சங்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தகுந்த பாஸ்ட் சார்ஜ் பேட்டரி அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதிநவீன விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 7.25 மில்லிமீட்டர்
தடிமனில், ஒன்ப்ளஸ் தயாரிப்புகளில் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஒன்ப்ளஸ் 5 பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 3300எம்ஏஎச பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையம்போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
OnePlus , OnePlus 5 Soft Gold , OnePlus 5, OnePlus 5 August 9, OnePlus, tamilnadu smartphone, Technology, News

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X