6ஜிபி ரேம், டூயல் கேம் உடன் ஒன்ப்ளஸ்5.!?
விரைவில் ஒன்ப்ளஸ்5: 6ஜிபி ரேம் டூயல்கேம் உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ்5 இயக்கத்திற்க்கு மிக எளிதாக இருக்கும் ஆற்றல் கொண்டவை. இவற்றில் பல முக்கியம்சங்கள் உள்ளன. இந்தக் கருவி அண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் ஒரு மாதங்களில் வெளியாகும் என அறிவக்கப்பட்டுள்ளது. ஆனால் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது
ஒன்ப்ளஸ்5 ஸ்மார்ட்போன்.

ஒன்ப்ளஸ்5 சிறப்பு:
இதன் சிறப்பு பொருத்தமாட்டில் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கிறது. இதன் இணைப்புகள் மிக வேகமாக செயல்படுகின்றது. கேமரா, ஹார்டுவேர் ஒன்ப்ளஸ்3 விட சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை எனக் கூறப்படுகிறது.

கேமரா:
ஒன்ப்ளஸ்5 பொருத்தவரை இரட்டை கேமரா கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ்5 சாப்ட்வேர்:
ஒன்ப்ளஸ்5 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 7.1.1 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தமாட்டில் 3400எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளதாக தெரிகிறது.

விலை:
இதன் விலைப்பொருத்தவரை 28,000 ருபாய் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications