8ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகாசமான ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் 5 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash
|

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது, மேலும் இதற்க்கு முன்பு 6ஜிபி ரேம் வித்தியசத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின் இப்போது வரும் இந்த ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் புதிய சாம்பல் நிற மாறுபாடுகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.37,999ஆக உள்ளது, மேலும் அமேசான் வலைதளம் மூலம் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

ஒன்பிளஸ் 5 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி ரியர் கேமரா:

20எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

ஒன்பிளஸ் 5 பொறுத்தவரை 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 5 introduces Slate Grey colour option for 8GB RAM variant in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X