8ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகசமான ஒன்பிளஸ் 5.!

ஒன்பிளஸ் 5 : 5.5அங்குல அளவுமுழு எச்டி டிஸ்பிளே கொண்டவை.!

By Prakash
|

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் சந்தேகத்திற்கு இடமின்றி, ஜூன் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்,மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன் வரிசையில் ஒன்பிளஸ் 5 ஒரு பெரிய இடத்தைப் பிடிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்தார்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5அங்குல அளவுமுழு எச்டி டிஸ்பிளே, மற்றும் (1920-1080) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் இதன் வடிவமைப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 8ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 128ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது.

ஒன்பிளஸ் 5  சாப்ட்வேர்:

ஒன்பிளஸ் 5 சாப்ட்வேர்:

ஒன்பிளஸ் 5 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி இவற்றுள் அமைந்துள்ளது. அண்ட்ராய்டு 7.1.1 மூலம் இவை இயக்கப்படுகிறது. மேலும் 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 3300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் ஆதரவு கொண்டவை இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ, வோல்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பர்பில், பசுமை, கருப்பு மற்றும் சிவப்பு நிற வகைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

விலை:

விலை:

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.29,000க்கு விற்ப்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 5 From rumors, leaks to reality in making : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X