Home
Mobile

ஒன்பிளஸ் 5 டிஸ்பிளேவின் சிறப்பம்சம் என்ன?

ஒன்பிளஸ் 5 : 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே.!

By Prakash

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த வெற்றிகரமான மாடல் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள டிஸ்பிளேவிபரங்கள் மற்றும் பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒன்பிளஸ் 5 டிஸ்பிளேவின் சிறப்பம்சம் என்ன?

ஒன்பிளஸ் 5 டிஸ்பிளே பொருத்தமாட்டில் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறப்படுபகிறது, மேலும் (1920-1080) பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கிறது மேலும் இவை பல செயல்திறன்களை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஒன்ப்ளஸ் 5 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5-இன்ச் டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைல்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் 5 டிஸ்பிளேவின் சிறப்பம்சம் என்ன?

தற்போது வந்துள்ள எல்ஜி ஜி6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 போன்ற போன்களைவிட ஒன்பிளஸ் 5 சிறந்ததாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்கருவியில் இரட்டை-பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதன் பின்புற கேமரா 20 மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, இதுதவிர ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிக வேகமாக சார்ஜ் ஏறும் தொழில்நுட்பமான டேஸ் சார்ஜ் 2.0 , 4ஜி எல்டிஇ, இரு சிம் கார்டு வசதி, 3.5அஅ ஆடியோ ஜாக் மற்றும் சிறப்பான செயல்திறன் பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் 5 டிஸ்பிளேவின் சிறப்பம்சம் என்ன?

இக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி வரை மெமரி என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது. மேலும் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 5 to flaunt full HD 1080p display CEO Pete Lau confirms : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X