128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி கருவிக்கு இணையான மற்ற 128ஜிபி ஸ்மார்ட்போன்கள்.!

By Siva
|

மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தற்போது இந்த போனை ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி கருவிக்கு இணையான மற்ற 128ஜிபி ஸ்மார்ட்போன்கள்.!

மற்ற நிறுவனங்களில் வாங்க வேண்டுமானால் இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டியது வரும். ரூ.34999 என்ற விலையில் சமீபத்தில் ஸ்பெஷன் விலையாக அமேசான் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு ஆர்டர்கள் புக் செய்யப்பட்டது. பிப்ரவரி 25 முதல் நார்மலான விலையில் கிடைக்கும்

அமேசான் நிறுவனத்தின் எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போனாக விற்பனை ஆகிவரும் இந்த ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போன் 64 GB மற்றும் 128 GB என இரண்டு வகையில் விற்பனை ஆகி வருகிறது. இந்த ஒன்ப்ளஸ் 3T ஸ்மார்ட்போன் சாப்ட் கோல்ட் மற்றும் கன்மெட்டல் நிறங்களில் 64GB போனும், 128 GB ஸ்மார்ட்போன் கன்மெட்டல் நிறத்தில் மட்டும் விற்பனை ஆகி வருகிறது.

நிம்மதியாக இருங்கள்.. இனிமேல் 'போலி செய்தி'களை பரப்ப முடியாது.!

இந்நிலையில் இதே இண்டர்னல் ஸ்டோரேஜ் திறனுடன் ஏற்கனவே இந்தியாவில் வெளியாகி வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் குறித்த மாடல்களை பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்: விலை ரூ. 43300

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்: விலை ரூ. 43300

வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

 • 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
 • 4GB LPDDR4 ரேம்
 • 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 200GB வரை எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
 • டூயல் சிம்
 • 12MP பின்கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
 • 4G LTE
 • 3600 mAh பேட்டரி
 • ஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா 128GB: விலை ரூல்.49900

  ஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா 128GB: விலை ரூல்.49900

  வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

  • ஆண்ட்ராய்டு 6.0.1
  • 6.8 இன்ச் IPS LCD (1050X1920) பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
  • 1.8 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 652 பிராஸசர்
  • 4GB ரேம், 64 GB ஸ்டோரேஜ்
  • 23 MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4600 mAh பேட்டரி
  • டூயல் சிம்
  • ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: விலை ரூ.66297

   ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: விலை ரூ.66297

   வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

   • 5.5 இன்ச் IPS LED (1080X1920) பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
   • குவாட்கோர் ஆப்பிள் 2.34 GHz A10 பியூசன் பிராஸசர்
   • 3 GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
   • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
   • 12MP ஐசைட் கேமிரா
   • 7MP செல்பி கேமிரா
   • 2900 mAh பேட்டரி
   • புளூடூத் 4.2
   • LTE சப்போர்
   • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
   • கூகுள் பிக்சல் XL 128 GB: விலை ரூ.64990

    கூகுள் பிக்சல் XL 128 GB: விலை ரூ.64990

    வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

    • 5.5-இன்ச் AMOLED (1440X2560) பிக்சல்ஸ் டிஸ்ப்ளேஎ
    • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
    • 4GB ரேம்
    • 32 GB/128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
    • 12.3 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
    • 8 MP செல்பி கேமிரா
    • 3450mAh பேட்டரி
    • கூகுள் பிக்சல்: விலை ரூ.54290

     கூகுள் பிக்சல்: விலை ரூ.54290

     வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

     • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
     • 5.0 இன்ச் AMOLED 1080x1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
     • குவாட்கோர் குவால்கோம் MSM8996 ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
     • 4GB ரேம் மற்றும் 32GB/128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 12.3 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
     • 8 MP செல்பி கேமிரா
     • 2770 mAh பேட்டரி
     ஹூவாய் மேட் 9: (Huawei Mate 9): விலை ரூ.34990

     ஹூவாய் மேட் 9: (Huawei Mate 9): விலை ரூ.34990

     வதந்திகள் அடிப்படையிலான அம்சங்கள்

     • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
     • 5.9-இன்ச் IPS LED (1080X1920) பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
     • ஆக்டோகோர் ஹிசில்கன் கிரின் 960 பிராஸசர்
     • 4GB ரேம்
     • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
     • 20 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
     • 8 MP செல்பி கேமிரா
     • 4000 mAh பேட்டரி
     • டூயல் சிம்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
The OnePlus 3T is itself exclusive to Amazon India. The smartphone was initially launched in 64GB and 128GB storage variants, but until now only the former was listed for sale. While the 64GB variant is available in the Soft Gold and Gunmetal color options, the 128GB variant will be available only in Gunmetal.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X