Home
Mobile

வெளியீட்டில் புதுப்பிக்கப்படும் என்று உறுதியளித்த ஒன்ப்ளஸ் இப்போது பின்வாங்கியது.!

கடைசியாக ஒருமுறை, ஒன்ப்ளஸ் 2 ஸ்மார்ட்போனிற்கான ஆக்ஸிஜென்ஓஎஸ்ஸ புதுப்பிப்பு ஒன்றை மட்டும் உருட்டியது. ஆனால் இப்போது இனிமேலும் எந்தவிதமான புதுப்பிப்புகளும் கிடைக்காது என்று தோன்றுகிறது.

By Muthuraj

ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் பழைய தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 2 சாதனத்தில் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதள மேம்படுத்தல் பெறாது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த தொலைபேசி 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் வெளியீட்டில் குறைந்தபட்சம் 24 மாதங்கள் கழித்து அதன் சாதனங்கள புதுப்பிக்கப்படும் என்று கடந்த காலத்தில் உறுதியளித்தது.

புதுப்பிக்கப்படும் என்று உறுதியளித்த ஒன்ப்ளஸ் இப்போது பின்வாங்கியது.!

கடைசியாக ஒருமுறை, ஒன்ப்ளஸ் 2 ஸ்மார்ட்போனிற்கான ஆக்ஸிஜென்ஓஎஸ்ஸ புதுப்பிப்பு ஒன்றை மட்டும் உருட்டியது. ஆனால் இப்போது இனிமேலும் எந்தவிதமான புதுப்பிப்புகளும் கிடைக்காது என்று தோன்றுகிறது.

ஆண்ட்ராய்ட் அத்தாரிட்டி உடன் ன் நிகழ்த்த ஒரு நேர்காணலில் ஒன்ப்ளஸ் ஆனது, ஆண்ட்ராய்டு ஒன்றும் புதிதல்ல, நிறுவனம் மென்பொருளோடு என்ன செய்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது, எனவே அது ஒன்ப்ளஸ் கருவிக்கு உத்தியோகபூர்வமான நௌவ்கட் அப்டேட்தனை நிகழ்த்தப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ஒன்ப்ளஸ் அறிக்கையின் படி, "நாங்கள் மென்பொருளுடன் என்ன செய்கிறோமோ அதில் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஏற்கனவே அண்ட்ராய்டு ஓ பதிப்பினை எங்களின் ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3டி வரும் என உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே ஒன்ப்ளஸ் 2 சாதனத்திற்கு நௌவ்கட்புதியது அல்ல, மக்கள் இதை அறிந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்" என்று கூறியுள்ளது.

ஒன்ப்ளஸ் சிஇஓ பீட் லாவ் சமீபத்தில் ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3டி ஆகிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் நிறுவனத்தின சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓ கிடைக்கும் என்று ட்வீட் செய்தார். மறுபக்கம் ஓ பாதிப்பு பற்றி இப்போது புதுப்பிப்பு காலவரிசை ஏதும் இல்லை ஆனால் கூகுள் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு ஆண்ட்ராய்டு ஓ கிடைக்கும் என்பதும் இப்போது வரை, ஆண்ட்ராய்டு ஓ அதன் பீட்டா நிலையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 2 won’t receive Android 7.0 Nougat update, confirms OnePlus. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X