Home
Mobile

பொளந்து கட்டிய விற்பனை.. 11 சதவீத ஆபரில் 7400mAh OnePlus போன்.. 50MP கேமரா.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொடுக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய மார்கெட்டில் தனி வரவேற்பு இருக்கிறது. இதில் 7400mAh பேட்டரியுடன் ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி (OnePlus 15R 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீத தள்ளுபடி போக 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.48,482 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.2,425 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.46,057 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பொளந்து கட்டிய விற்பனை.. 11 சதவீத ஆபரில் 7400mAh OnePlus போன்!

ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி அம்சங்கள் (OnePlus 15R 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிபாகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. ஆக்ஸிஜன்ஓஸ் 16 (OxygenOS 16) கிடைத்துள்ளது.

4 மேஜர் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொண்டுள்ளது. பிளஸ் மைண்ட் (Plus Mind) கிடைத்துள்ளது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் 15ஆர் போன் கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 165 Hz ரெஃரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கொண்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைத்துள்ளது. மேலும், 32 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) கிடைத்துள்ளது. மேலும், கிளியர் பர்ஸ்ட் (Clear Burst), கிளியர் நைட் என்ஜின் (Clear Night Engine) மற்றும் அல்ட்ரா கிளியர் 26 எம்பி மோட் (Ultra Clear 26MP Mode) பீச்சர்கள் இந்த டூயல் ரியர் கேமராவில் கிடைக்கின்றன. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் போக IP69K ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைத்துள்ளது.

இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இந்த ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 7400mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. மேலும், சிலிகான் நானோஸ்டாக் டெக்னாலஜி (Silicon Nanostack Technology) கிடைத்துள்ளது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டிகளை இந்த ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. சார்கோல் பிளாக் (Charcoal Black), மின்ட் பிரீஸ் (Mint Breeze) மற்றும் எலக்ட்ரிக் வயலெட் (Electric Violet) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R 5G 12GB RAM is Available At Discounted Price in Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X