Home
Mobile

OnePlus ஆஃபர் சேல்.. ரூ.8,000 விலை குறைப்பு.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. 5400mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு சலுகைகள் ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையில் (OnePlus Red Rush Days Sale) கிடைக்கிறது. ரூ.8,000 விலை குறைப்பு மற்றும் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட்டில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் கிடைக்கிறது. அதேபோல ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) போனுக்கு ரூ.7,000 விலை குறைப்பு மற்றும் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பிரீமியம் மாடல்களின் விலை, பீச்சர்கள் இதோ.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள், விலை (OnePlus 12 Specifications Price): இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் உள்ளது. 6.82 இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.

OnePlus ஆஃபர் சேல்.. ரூ.8,000 விலை குறைப்பு.. 100W சார்ஜிங்.. மாடல்?

50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 808 சென்சார்) + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார்) + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (ஓம்னிவிஷன் ஓவி64பி சென்சார்) கொண்ட ஹசல் பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System)உள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் (சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார்) கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 12 போனில் 5400mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.64,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.8,000 விலை குறைப்பில் ரூ.56,999 விலைக்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

OnePlus ஆஃபர் சேல்.. ரூ.8,000 விலை குறைப்பு.. 100W சார்ஜிங்.. மாடல்?

ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள், விலை (OnePlus 12R Specifications Price): இந்த 12ஆர் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்890) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார்) + 2 எம்பி மேக்ரோ கேமரா (ஓவி02பி சென்சார்) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் (சாம்சங் எஸ்5கே3பி9 சென்சார்) வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.7,000 விலை குறைப்பில் ரூ.32,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் 12ஆர் போனை வெறும் ரூ.29,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எந்த கார்டுக்கு சலுகை வருகிறது?

மேற்கண்ட பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். இந்த ஒன்பிளஸ் ரெட் ரஷ் டேஸ் விற்பனையானது மார்ச் 4ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 With 50MP Camera Gets Discount in Red Rush Days Sale 2025 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X