Home
Mobile

ரூ.13,000 விலை குறைப்பு.. கூடவே ரூ.7299 இயர்பட்ஸ் FREE.. இந்த OnePlus போனை வாங்க இதான் சரியா நேரம்!

இன்னும் சில நாட்களில்.. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆகும். சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஆக அறிமுகமான மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஜூன் 5 ஆம் தேதியன்று அறிமுகமாக உள்ளது.

இதற்கிடையில் பிரபல இ-காமரஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவானது ஒன்பிளஸ் நிறுவனத்தின் சற்றே பழைய ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12 மாடல் மீது விலை குறைப்பு மற்றும் காம்போ ஆபரை அறிவித்து உள்ளது. காம்போ ஆபரை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுடன் ரூ.7299 மதிப்புள்ள ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 இலவசமாக கிடைக்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.

ரூ.13,000 விலை குறைப்பு.. கூடவே ரூ.7299 இயர்பட்ஸ் FREE!

ஒன்பிளஸ் 12 மீதான விலை குறைப்பை பொறுத்தவரை, தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது, அசல் அறிமுக விலையான ரூ.64,999க்கு பதிலாக 20% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.51,998 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.13,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

Take a Poll

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எல்டிபிஓ தொழில்நுட்பம் , 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை (AMOLED Pro XDR Display) கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி (5G Connectivity), இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் நீர் - தூசி எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.

ஜூன் 5 அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.
- விலை ரூ.50,000 பட்ஜெட்டில் இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 gets discount along with Free Earbuds in Amazon Ahead OnePlus 13s Launch in June 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X