அடேங்கப்பா., OnePlus 11 போனில் இவ்வளவு விஷயம் இருக்கா? வெயிட்டிங்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது என்று தான் கூறவேண்டும். இந்த வரிசையில் மேலும் ஒரு தரமான போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

 ஒன்பிளஸ் 11

ஒன்பிளஸ் 11

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய OnePlus 11 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

curved டிஸ்பிளே

curved டிஸ்பிளே

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது 2கே ஆதரவு கொண்ட curved டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த டிஸ்பிளே பயனர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை டிஸ்பிளேவடிவமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

"மாரி" தனுஷ்க்கே குருவா இருப்பார் போல.. பாத்ரூம் கோப்பை உடன் ட்விட்டர் ஆஃபிஸ் வந்த மஸ்க்!

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி லென்ஸ் + 32எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும்
என்று தகவல் வெளிவந்துள்ளது.

ரூ.10,600 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? தட்டித்தூக்கும் புதிய HTC ஸ்மார்ட்போன்!ரூ.10,600 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? தட்டித்தூக்கும் புதிய HTC ஸ்மார்ட்போன்!

100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல்ஒன்பிளஸ் 11 போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் 16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 11 போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்பபோம்.

தீபாவளி முடிந்ததும் வேலையை காட்டிய Apple! இனி எக்ஸ்ட்ரா ரூ.6000 கொடுத்தா தான் iPhone!தீபாவளி முடிந்ததும் வேலையை காட்டிய Apple! இனி எக்ஸ்ட்ரா ரூ.6000 கொடுத்தா தான் iPhone!

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சலஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி.

இந்த Redmi கே60 கேமிங் போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்.!இந்த Redmi கே60 கேமிங் போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்.!

மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி

மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் Oxygen OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன்.

என்ன சொல்றீங்க.! 2023-ல் Google Chrome இயங்காதா? இது பாதுகாப்பு சிக்கலை அதிகரிக்குமா?என்ன சொல்றீங்க.! 2023-ல் Google Chrome இயங்காதா? இது பாதுகாப்பு சிக்கலை அதிகரிக்குமா?

48எம்பி மெயின் கேமரா

48எம்பி மெயின் கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

தாராளமா வெயிட் பண்ணலாம்.. குறையே சொல்ல முடியாத பக்கா Vivo ஸ்மார்ட்போன்!தாராளமா வெயிட் பண்ணலாம்.. குறையே சொல்ல முடியாத பக்கா Vivo ஸ்மார்ட்போன்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனின் விலை$228 (இந்திய மதிப்பில் ரூ.19,000) ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: ONLeaks/Smartprix

Best Mobiles in India

English summary
OnePlus 11 Phone specifications Leaked Online Before Launch: Full Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X