நிறம்... தரம்... நிரந்தரம்: இப்படி ஒரு OnePlus 5G போனுக்கு வெயிட் பண்ணலாம்: தப்பில்லை.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 115G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தனித்துவமான சிப்செட், அட்டகாசமான கேமராக்கள் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 11

ஒன்பிளஸ் 11

தற்போது இணையத்தில் வெளிவந்த தகவலின்படி,Glossy Green மற்றும் Matte Black நிறங்களில் இந்த ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுபோன்ற கருப்பு நிற போன்களை தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக இதன் நிறம் மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

மொத்த போனும் க்ளோஸ்! ரூ.25,000க்கு வளைந்த டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா உடன் Realme 10 Pro+மொத்த போனும் க்ளோஸ்! ரூ.25,000க்கு வளைந்த டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா உடன் Realme 10 Pro+

16ஜிபி ரேம் வசதி

16ஜிபி ரேம் வசதி

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ceramic body மற்றும் 16ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ceramic body தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒன்பிளஸ் 11 5ஜி போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும்.

போச்சு.! 500 மில்லியன் WhatsApp பயனர் தகவல் அம்பலம்.! இந்தியர்களுக்கும் ஆபத்து.! என்ன செய்ய போறீங்க?போச்சு.! 500 மில்லியன் WhatsApp பயனர் தகவல் அம்பலம்.! இந்தியர்களுக்கும் ஆபத்து.! என்ன செய்ய போறீங்க?

48எம்பி ultra-wide லென்ஸ்

48எம்பி ultra-wide லென்ஸ்

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி ultra-wide லென்ஸ் + 32எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உடன் உயர்தர படங்களை எடுக்க முடியும். அதாவது துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

உஷார்! உளவு பார்க்கப்படும் ரகசிய மெசேஜ்கள்.. உடனே உங்க போனில் உஷார்! உளவு பார்க்கப்படும் ரகசிய மெசேஜ்கள்.. உடனே உங்க போனில் "இதை" செய்யவும்! இல்லை என்றால்?

AMOLED டிஸ்ப்ளே

AMOLED டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,216 X 1,440 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு இந்த போன் வெளிவரும் என்பதால் வேகமாகஇயக்க முடியும்.

5G ஆதரவு, ட்ரிபிள் ரியர் கேமராவுடன் களமிறங்கும் புதிய Samsung போன்: ரெடியா இருங்க மக்களே.!5G ஆதரவு, ட்ரிபிள் ரியர் கேமராவுடன் களமிறங்கும் புதிய Samsung போன்: ரெடியா இருங்க மக்களே.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13

மேலும் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவரும். அதேபோல் OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். இணையதளத்தில் கசிந்த தகவலின்படி இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போன் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சிறந்த தரம் மற்றும் அருமையான நிறங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக வருடங்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G phone will be launched soon in Glossy Green and Matte Black colors: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X